சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!
சீனாவில் உள்ள பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் மேற்படிப்பைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் விருப்ப பட்டியலில் சீனாவும் இடம்பெற்றுள்ளது. சீனாவில் இந்தியைப் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைச் சீராக அதிகரித்து ...