பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை, ஆனால், ஹிந்தி தேவையில்லையா? – பவன் கல்யாண் கேள்வி!
பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? என ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் காக்கிநாடா ...