போதையில்லா தமிழகம் – இந்து அன்னையர் முன்னணி சார்பில் விழிப்புணர்வு பேரணி!
சென்னை மணலியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மணலி ஐயப்பன் கோயில் சந்திப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ...