சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை விவகாரம் – கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...