திருப்பரங்குன்றம் செல்ல இருந்த இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள்!
காரைக்குடியில் முருகன் பாடல்கள் பாடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடியில், சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி ...