திருவாசகம் பதிகம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம்!
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருவாசகம் பதிகம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ...