திருப்பரங்குன்ற தீபத்தூணில் உடனடியாக தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் மனு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உடனடியாகத் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியினர் கோயில் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ...
