கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
நெல்லையில் சாலை பணிகளுக்காகக் கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை சுத்தமல்லி விலக்கு பகுதியில் புறவழிச்சாலைக்காக ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. ...