திமுகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – நடிகை கஸ்தூரி கருத்து!
திமுகவை வீழ்த்த சீமான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. ...