தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மத மாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை தேவை – இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினர் ஊர்வலமாக சென்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் மனு ...