Hindu Makkal Katchi leader Arjun Sampath - Tamil Janam TV

Tag: Hindu Makkal Katchi leader Arjun Sampath

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் அர்ஜூன் சம்பத்!

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் காளி ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார். இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தசரா ...

எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் – ஹெச்.ராஜா

எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை ராஜவீதி தேர் நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி ...

அமித் ஷா வருகை தமிழகத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் – அர்ஜுன் சம்பத்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ...

நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் விடுதலை 2 திரைப்பட குழு மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" சட்டம் பாய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ...