கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!
கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, குடியிருப்புப் பகுதியில் இருந்த விநாயகர் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்த சம்பவத்தால், பரபரப்பான சூழல் நிலவுகிறது. கோவை சுந்தராபுரம் வி.எஸ்.என்.கார்டன் பகுதியில் ...
