ராசிபுரம் அருகே 152 வது ஆண்டாக தொடரும் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்க விழா!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிவசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று கூடி சந்தனம் பூசிக்கொள்ளும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. குருசாமி பாளையம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணியர் கோயிலில் பங்குனி உத்திர ...