கோயில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகி மனு!
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக கோயில் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்துள்ள நபர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ...