பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ...