மேலூர் அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சி – பக்தர்கள் குற்றச்சாட்டு!
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராம மக்கள் தொன்று தொட்டு ...