வங்கதேசத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் : இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்!
இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தின் டாக்கா நகரில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துத் துர்கா தேவி கோயில் கட்டப்பட்டிருப்பதாகக் ...