இந்து மதத்தை சேர்ந்த மனைவியே வளர்ச்சிக்குக் காரணம்! – துணைஅதிபர் வேட்பாளரான ஜேம்ஸ் டேவிட்
இந்து மதத்தை சேர்ந்த மனைவியே தனது வளர்ச்சிக்குக் காரணமென அமெரிக்க துணைஅதிபர் வேட்பாளரான ஜேம்ஸ் டேவிட் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ...