வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம் : மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை – போலீசார் தகவல்!
வங்கதேசத்தில் அண்மையில் அடித்துக்கொல்லப்பட்ட இந்து இளைஞர், மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி ...
