கன்னியாகுமரி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிகழ்ச்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி பாஜகவினர் வாக்குவாதம்!
கன்னியாகுமரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிகழ்ச்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ...