ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் பூஜை செய்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை ...