‘ஹரே கிருஷ்ணா’ முழக்கத்துடன் இந்துக்கள் போராட்டம்!
வங்கதேச தலைநகர் டாக்காவில், 'ஹரே கிருஷ்ணா' முழக்கத்துடன் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி ...