திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் 178-ஆவது ஆராதனை விழா – கோலாகலமாக நடைபெற்ற பந்தக் கால் நடும் நிகழ்வு!
தியாகராஜர் சுவாமிகளின் 178-ஆவது ஆராதனை விழாவையொட்டி பந்தக் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி கரையில் ...