ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்பித்த நிலையில், நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ...