எச்.ஐ.வி. தொற்றுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு!
தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் எச்.ஐ.வி. தொற்றுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழக எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எய்ட்ஸ் தடுப்பு ...