மேகாலயாவில் திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்!
எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் 6-வது இடத்தில் உள்ளதாக மேகாலயா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம் என்றும், எனவே ...