ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஹோல்கர் ரூனே 4வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ...