இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஹோல்கர் ரூனே!
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ...