ஹோலி பண்டிகை : ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்!
ஜார்க்கண்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்ட ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி பகுதியில் ஹோலிப் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஊர்வலமாக ...