ஹோலி பண்டிகை : வாழ்த்து கூறிய கிரிக்கெட் பிரபலங்கள்!
நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கௌதம் கம்பிர், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். இந்தியா முழுவதும் ...