மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ...