பைக்கில் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து விபத்து!
ஓமலூர் அருகே கோயில் திருவிழாவின்போது நாட்டு வெடி வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டம் கஞ்ச நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ...