ஹோண்டா ஷைன் 100 புதிய வேரியண்ட் அறிமுகம்!
ஹோண்டா ஷைன் 100 சிசி என்ற இருசக்கர வாகனத்தின் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா மோட்டர்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இணைந்து OBD 2 விதிகளுக்குப் பொருந்தும் மேம்படுத்தப்பட்ட ஷைன் 100 சிசி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் இருசக்கர வாகனத்தில் விலை 68 ஆயிரத்து ...