ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு சம்பவத்தில் 128 பேர் உயிரிழந்ததற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியான ஹாங்காங்கின் தாய் ...
