ஹாங்காங் : தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த விமானம் – இருவர் பலி!
ஹாங்காங்கில் ரன்வேயில் தரையிறங்கியபோது சரக்கு விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. துபாயில் இருந்து கிளம்பிய போயிங் 747 சரக்கு விமானம் ஹாங்காங் விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கியது. ...