தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் தற்போது ஆணவ படுகொலை அதிகரித்துள்ளதாக திமுக அரசு மீது விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் ...