தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!
தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிப்பதாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தெரிவித்துள்ளார். நெல்லை ஐடி ஊழியர் கவின் படுகொலை ...