பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை கண்டித்து கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
ஏழு மாதங்களாக ஊதியம் வழங்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் ...