அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டும், அக்கல்லூரி முதல்வரை கண்டித்தும், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசுக்கல்லூரி முழுநேரம் செயல்பட்டு ...