கேன்ஸ் விழாவில் விருது பெற்றது பெருமையளிக்கிறது! – நடிகை அனசுயா செங்குப்தா
பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகையாக இந்திய நடிகை அனசுயா செங்குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதைப் பெற்றார். இதைத்தொடர்ந்து டெல்லி திரும்பிய அவருக்கு ...