தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஹாரன்கள் பறிமுதல்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்குடியில் 20-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் ...