தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி 6 முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகேயுள்ள கத்திஹோசாஹள்ளி ...