ஓசூர் : 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து பாகலூர் செல்லும் சாலை 2 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகக் காட்சியளித்த நிலையில், போக்குவரத்து காவலர்களின் முயற்சியால் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், அந்த சாலையில் அதிகளவு ...