டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது – நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
நாமக்கல்லில் இன்று முதல் உணவு டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும், ...