நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!
நாமக்கல்லில் Swiggy, Zomato போன்ற செயலிகளுக்கு மாற்றாக, ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி ஹோட்டல் உரிமையாளர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் அதிக கமிஷன் மற்றும் மறைமுக கட்டண விவகாரம் காரணமாகக் கடந்த ...