தருமபுரம் ஆதீனத்தில் குரு முதல்வர் அவதரித்த வீட்டை தானம் வழங்கும் விழா கோலாகலம்!
தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டை ...