வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ...