திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்!
சென்னை திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. சாத்தங்காடு பகுதி 7-வது வார்டு ஒத்தவாடை தெருவில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் ...