ஹவுதி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 3 மாலுமிகள் பலி!
ஏடன் வளைகுடா பாதையில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் நடத்திய திடீர் வான்வழி தாக்குதலில், 3 மாலுமிகள் உயிரிழந்தனர். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், ...