செங்கடலில் பயணித்த கிரீஸ் நாட்டு சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!
செங்கடலில் பயணித்த கிரீஸ் நாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். சிறிய வகை படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல் ...